Published : 13 Jan 2019 09:19 AM
Last Updated : 13 Jan 2019 09:19 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

இரா.காமராசு

சாகித்ய அகாதமி வெளியீடு

தெருவோர ஜென் குரு

பெர்னி கிளாஸ்மேன்

தமிழில்: அமலன் ஸ்டேன்லி

தமிழினி வெளியீடு

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா

தமிழில்: பூ.கொ.சரவணன்

கிழக்கு வெளியீடு

கடவுள் சந்தை

மீரா நந்தா

அடையாளம் வெளியீடு

அலைகடலின் அசுரர்கள்

லயன் காமிக்ஸ் வெளியீடு

ஆஹா

100 சிறந்த சிறுகதைகள்

(2 பாகம்)

எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி பதிப்பகம்

விலை: ரூ.1000

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

அக்னி நதி

குல் அதுல்ஜன் ஹைதர்

தமிழில்: சௌரி

என்பிடி வெளியீடு

‘அக்னி நதி’யை வாசித்துவிட்டு அந்நாவலில் வரும் கதாபாத்திரமான கௌதம நீலாம்பரனாகத் தன்னை நினைத்துக்கொண்டுத் திரிந்தவர்கள் ஏராளம் பேர். இந்த நாவல், உருது இலக்கியத்துக்குப் புதிய பாணியை அளித்தது. தலைசிறந்த நாவலாசிரியாக ஹைதர் கருதப்பட்டதற்கு இந்நாவலின் படைப்பாற்றல் மிக முக்கியமான காரணம். பல காலமாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ராம், இயக்குநர்

பாப்லோ நெருதா கவிதைகள்

நெருதா

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

ஆங்க் ஸ்வீ சாய்

பேர்ட் காட்டேஜ்

எவா மெய்யர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x