Published : 20 Jan 2019 08:56 AM
Last Updated : 20 Jan 2019 08:56 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

இந்தியப் பொருளாதார மாற்றங்கள் 2018

ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம் வெளியீடு

பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்

ராம் சரண் சர்மா

தமிழில்: ப்ரவாஹன்

பாரதி புத்தகாலயம் வெளியீடு

அக்காளின் எலும்புகள்

வெய்யில்

கொம்பு வெளியீடு

மார்க்சியம் பயிலுவோம்

ந.முத்துமோகன்

என்சிபிஹெச் வெளியீடு

பனைமரச் சாலை

காட்சன் சாமுவேல்

நற்றிணை வெளியீடு

ஆஹா

புது வீடு புது உலகம்

கு.அழகிரிசாமி

புலம் வெளியீடு

விலை: ரூ.600

கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகத்தான் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அவர் நாடகங்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகளிலும் தனித்து மிளிர்ந்தவர். அவர் எழுதிய ‘புது வீடு புது உலகம்’ நாவல் இரண்டு பெண்களின் அகவுலகச் சித்தரிப்புகளின் வழியாக மானுட விழுமியங்களை விசாரணை செய்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நாவல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

இரண்டாம் இடம்

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில்: குறிஞ்சிவேலன்

சாகித்ய அகாடமி வெளியீடு

விலை: ரூ.190

பாரதக் கதைகளில் தர்மனும் அர்ஜுனனுமே பெரும்பாலும் நாயகர்களாக இருப்பார்கள். எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ நாவலின் நாயகனோ பீமன். அவனது பார்வைக் கோணத்திலிருந்து பாரதக் கதையை மறுவாசிப்பு செய்யவைக்கிறது இந்நாவல்.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ப்ரியா பவானிசங்கர், நடிகை

பொன்னியின் செல்வன்

கல்கி

அர்த்தமுள்ள இந்து மதம்

கண்ணதாசன்

பெரியோர்களே தாய்மார்களே

ப.திருமாவேலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x