Published : 03 Nov 2018 09:49 AM
Last Updated : 03 Nov 2018 09:49 AM

நம் வெளியீடு: பலகாரம் இல்லாத பண்டிகையா?

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான சமையல் குறிப்புகளின் தொகுப்பு. பலகாரப் பக்குவமும் கைப்பழக்கம்தான் என்று நம்பிக்கை தருவதோடு, விதவிதமான பண்டிகைப் பலகாரங்களைச் செய்ய இந்தப் புத்தகம் நிச்சயம் வழிகாட்டும். புதுப்புது பொருட்களை வாங்க வேண்டிய தேவையில்லாமல் நம் கைக்குக் கிடைக்கிற பொருட்களை வைத்தே சமைக்கக் கற்றுத்தந்திருப்பது இந்நூலின் சிறப்பு.

பண்டிகைக்

கால சமையல்

தொகுப்பு: பிருந்தா சீனிவாசன்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.170

தொலைபேசி:

74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x