கனல்அரிமதி இளம்பரிதிஆர்.ஆர்.நிலையம்விலை: ரூ. 230தொடர்புக்கு : 9444218313பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள 215 கவிதைகளின் தொகுப்பு..மரபின் வேர்கள்கருமலைத் தமிழாழன்வசந்தா பதிப்பகம்விலை: ரூ.160தொடர்புக்கு:9443458550பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் பல சொற்களின் உண்மையான, சரியான இலக்கணப்படியான சொற்கள் எது என்பதையும் அதன் சரியான வடிவம் எது என்பதையும் கவிதை வாயிலாக இந்நூலில் விளக்கி இருக்கிறார், ஆசிரியர்..புதுகை வட்டாரச் சொல்லகராதிஅண்டனூர் சுராதடுக்கைப் பதிப்பகம்விலை: ரூ. 250தொடர்புக்கு: 9585657108கி.ரா தொகுத்த வழக்குச் சொல்லகராதியைத் தொடர்ந்து, கொங்கு வட்டாரம், நெல்லை, நடுநாடு உள்பட பல்வேறு பகுதி சொல்லகராதிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புதுகை வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ள இச்சொற்பட்டியலில் ஏராளமான புதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன..தொல்காப்பிய தொண்டர்நெல்லை இரா. சண்முகம்மு.இளங்கோவன்வயல்வெளிப் பதிப்பகம்விலை: ரூ. 200தொடர்புக்கு: 9442029053மலேசியாவில் வாழ்ந்த நெல்லை இரா.சண்முகத்தின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல்..மனித வளர்ச்சிப் பருவஆற்றுப்படுத்துதல் கையேடுடாக்டர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன்அசிசி பதிப்பகம்விலை: ரூ.350தொடர்புக்கு: 7667729591மனித வளர்ச்சிப் பருவங்கள், பருவ வளர்ச்சித் தடையால் ஏற்படும் பாதிப்புகள், மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பருவ விஷயங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.