அறிவுடைமை திருக்குறள் கதைகள்பேராசியர் எ.சோதிநன்மொழி பதிப்பகம்விலை:ரூ.70தொடர்புக்கு: 9345450749.திருக்குறளில் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களுக்கு ஏற்ற கதைகளைக் கொண்டது இந்நூல்.நுண்ணுயிருலகுஅ.லோகமாதேவிஅருட்செல்வர் நா. மகாலிங்கம்மொழிபெயர்ப்பு மையம்விலை: ரூ.200தொடர்புக்கு: 9976144451.நுண்ணுயிரிகளின் பலன்களை, வரலாறை, நுண்ணுயிரிகளால் உலகம் எப்படி மெல்ல மெல்ல மாறிவந்தது என்பதை பத்து கட்டுரைகளின் வழியாக விவரிக்கிறது..வலிகளின் ஊர்வலம்நெல்லை தேவன்காட்சில்லா கலைக்கூடம்விலை: ரூ.150தொடர்புக்கு: 9489246602.பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு.தென்னாப்பிரிக்கக் காடுகளில்...இயகோகா சுப்பிரமணியம்குமரன் பதிப்பகம்விலை: ரூ.200தொடர்புக்கு:94440 13999.தென்னாப்பிரிக்க காடுகளில் விலங்குகள், பறவைகள், மீன்கள் குறித்த ஆசிரியரின் அனுபவக் கட்டுரைகள்..மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்பாலபாரதிதமிழாலயம்விலை: ரூ.200தொடர்புக்கு:9551349299.எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பற்றிய 63 கட்டுரைகளைக் கொண்ட நூல். பல விஷயங்கள் புதியதாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன.மீட்பர் கொடுத்த விசாரகசியன்சொற்பறவைவிலை: ரூ.200தொடர்புக்கு: 9442413618.எளிமையின் அழகுடன் கூடிய, ஆர்ப்பாட்டம் இல்லாத கவிதைகளைக் கொண்ட தொகுப்பு.