கண்ணாடியில் தெரியும் பறவைஇளம்பிறைவிலை ரூ.150தொடர்புக்கு: 9600398660.பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. 69 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் பல கவிதைகள் ரசனையாக உள்ளன.பூவுக்குள் ஒரு புதையல்கடல் நாகராஜன்அமரகவிபாரதி பதிப்பகம்விலை ரூ.150தொடர்புக்கு :9865354678.பூக்களைப் பற்றி நூற்றுக்கணக்கான தகவல்களை ஆசிரியர் கூறியிருக்கிறார். சில தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன..தருண் சொன்ன கதைகள்ஹெர் ஸ்டோரிஸ்விலை ரூ.120தொடர்புக்கு: 9600398660.சிறுவர்களுக்கான 5 சுவாரஸ்ய கதைகளைக் கொண்ட நூல். கதைகளுடனும் அதற்கான ஓவியங்களும் ரசிக்கும்படி உள்ளன.டாக்டர் வல்லரசியின்கட்டுரைத் தொகுப்புவிலை ரூ.160தொடர்புக்கு: 9443697382.இலக்கியம், பக்தி, குடும்ப வாழ்வு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு..தாரகைப் பூக்கள்வ.மு.ரா.இரவிஅம்மு பதிப்பகம்விலை.ரூ.115தொடர்புக்கு: 9344122587.எளிமையான கவிதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.