சலக்கால் பழமன்கதை வட்டம் வெளியீடுவிலை: ரூ.150தொடர்புக்கு: 9994498033விவசாயம் பொய்த்துப் போன காலகட்டத்தில் அதைப் பற்றிய ஈரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கொங்கு மண்ணின் கதைகள் இவை..துப்பறியும் க்வாக் சுந்தரம்பாக்கியம் ராமசாமிதங்க தாமரை பதிப்பகம்விலை: ரூ.70தொடர்புக்கு:7305776099.அதிர்ஷ்டவசமாக கைக்கு வரும் வாத்து துப்பறியும் சுந்தரதுக்கு உதவுகிறது. படக் கதையாக விவரிக்கப்பட்டுள்ள இது சுவாரசியம் அளிக்கிறது.வாழ்க்கை சிறக்க வசந்த வழிகள்பி.ஆர்.சுப்பிரமணியராஜாகவிதா பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ.300தொடர்புக்கு: 7402222787.வாழ்க்கையில் வெற்றிபெற நாம் கைக்கொள்ள வேண்டிய பண்புகளை விளக்கமாக விவரிக்கிறது இந்த நூல்..திரைக்கதைகள் நூல் வரிசை 9சுப்ரபாரதிமணியன்நிவேதா பதிப்பகம்விலை: ரூ.150தொடர்புக்கு: 8939387295.எழுத்தாளார் சுப்ரபாரதிமணியன் திரைக்காக எழுதியது கதைத் தொகுப்பு இது. தொடர்ந்து இதுபோல் எழுதிவருவதன் தொடர்ச்சி இந்த நூல்.பேசிக் இங்கிலீஷ் கிராமர் அண்ட் ஸ்போக்கன் இங்கிலீஷ்(தமிழ் விளக்கத்துடன்)பி.ராஜாங்கம்நர்மதா பதிப்பகம்விலை: ரூ.120தொடர்புக்கு: 9840226661.ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எழுதுவதற்குமான வழிகாட்டியாக இந்த நூல் எளிமையாகத் தமிழ் விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.