பஞ்சாங்கம்ஜி.ஸ்ரீனிவாஸன்தாமரை பிரதர்ஸ் மீடியா பி. லிட்.விலை: ரூ.230தொடர்புக்கு: 75500 09565விசுவாவசு வருஷத்துக்கான திருக்கணித பஞ்சாங்கம் இது. அட்டவணை, விளக்கப் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது..சலனங்கள் க.ரவீந்திரநாதன்இனிய நந்தவனம் பதிப்பகம்விலை: ரூ.250தொடர்புக்கு: 9443284823.காதல், இளமையின் தடுமாற்றம், போராட்டம் எனப் பல்வேறு கருப்பொருளைக் கொண்ட கதைகளின் தொகுப்பு இது.அன்னை நல்லதங்காள் வரலாறுஉ.குடியரசி விஜயாசந்தியா பதிப்பகம்விலை: ரூ.200தொடர்புக்கு: 9840952919.நல்லதங்காள் கதையை நாடகப் பிரதி மாதிரியான வடிவத்தை வாசிப்பதற்கு எளிய முறையில் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது..கொங்கு இரத்தினங்கள்எஸ்.கே.கார்வேந்தன்கவின் பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ.200தொடர்புக்கு: 94864 22641.கொங்குப் பகுதியைச் சேர்ந்த காலிங்கராயன், தீரன் சின்னமலை, கே.பி.சுந்தராம்பாள் போன்ற ஆளுமைகள் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது.ஒரு வானவில் வாழ்க்கைராணிமைந்தன்செண்டர் ஃபார் டெவலப்மெண்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன்விலை: ரூ.250தொடர்புக்கு: 044 2835 3136.மலேசியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் என்.சி.ராஜாமணியின் ஊடக அனுபவங்களின் தொகுப்பு.