பாண்டியர் கல்லணைசி.அ.வ.இளஞ்செழியன்டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ.340தொடர்புக்கு: 99404 46650கரிகாலச் சோழனின் கல்லணை நாடறிந்தது, ஆனால், பாண்டியர்களின் கல்லணை கேள்விப்படாதது. அதைக் குறித்த ஆய்வு நூல் இது..நிறம் மாறும் கல்விஐ.ஜா.ம.இன்பகுமார்அறம் பதிப்பகம்விலை: ரூ.199தொடர்புக்கு: 9150724997.மெக்காலே கல்வி முறை, நீட் தேர்வு முறை எனக் கல்வி குறித்த பல விஷயங்களை ஆராய்கிறது இந்த நூல்.நாட்டுப்புற வழக்காறுகளில் மக்கள் பாரதம்சு.சண்முகசுந்தரம்காவ்யா பதிப்பகம்விலை: ரூ.600தொடர்புக்கு: 9840480232.நாட்டார் கதைப்பாடல்கள், நாட்டார் நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் பாரதக் கதை எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது..தம்பியுடையான்தொகுப்பாசிரியர்: வே.குமரவேல்முல்லை பதிப்பகம்விலை: ரூ. 1,000தொடர்புக்கு: 9840358301.திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளின் தொகுப்பு நூல் இது.இஸ்ரோஜெகாதாசத்யா எண்டெர்பிரைசஸ்விலை: ரூ.175தொடர்புக்கு: 044 45074203.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ குறித்து விரிவாக எளிமையாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. .துதிக்கைத் துழாவல்ஜி.சிவக்குமார்மெளவல் பதிப்பகம்விலை: ரூ.140தொடர்புக்கு: 9787709687.யாதார்த்தமும் மாயமும் கொண்ட கவிதைகள் இவை. இந்தப் பாணியில் இவை வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன.