

கவிஞர் ஆல்கா பி ஆரோனின் ‘காலிடுக் கில் ஒப்பந்தங்கள்’ கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பு. திருநங்கையான இவர் மெல்லிய தனது உணர்வுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலின் இயல்பான உன்மத்தத்தையும் இந்தக் கவிதைகளில் உணர முடிகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பு ‘With Thy Femme’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘திருநங்கை பிரஸ்’ இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. Kritz Nebula என்கிற புனைப்பெயரில் இந்நூலைப் பத்திரிகையாளர் கிருத்திகா னிவாசன் மொழிபெயர்த்திருக்கிறார்.