

சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பதிப்பக நூல்களுக்கான உரிமங்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது. பல முக்கியமான நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நூல்களைப் பற்றிய ஆங்கிலக் குறிப்புகள், அந்த நூலுக்கான விற்பனை உரிமத்தை வைத்துள்ள பதிப்பகத்தின் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு, வெளி மாநில பதிப்பாளர்கள், முகவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். புனைவு, கட்டுரை உள்ளிட்ட பிரிவுகளில் நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில நூல்களின் அறிமுகம் இது: