நூல்வரிசை

நூல்வரிசை
Updated on
1 min read

வாழ்விற்கு உதவும் அறிவு
ஜே.கிருஷ்ணமூர்த்தி
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 98402 26661

ஆசிரியரும் மாணவரும் ஒரு பிரச்சினையின் முழு ஆழத்தையும் புரிந்துகொண்டு தீர்வுபெற வேண்டும் என்கிறார் மெய்யியலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதுபோன்ற கல்வி பற்றிய கருத்துகளின் தொகுப்பு.

கோண்டோலா (சிறுவர் கதைகள்)
தேவி நாச்சியப்பன்
ஏகம் பதிப்பகம்
விலை: ரூ.55
தொடர்புக்கு: 94449 09194

சிறார் மனதில் கற்பனை வளத்தையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் வகையிலான கதைகளின் தொகுப்பு இது.

உயிர் காக்கும் சாலை விதிகள்
பொறியாளர் ப.நரசிம்மன்
அன்பு நிலா பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 94443 60421

உலக அளவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சாலை விபத்துகளைத் தவிர்ப்பது குறித்த வழிமுறைகளை இந்த நூல் வழங்குகிறது.

காவேரி
சுந்தரபாண்டியன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 98404 80232

ஆறுமுகப்பாண்டியன் என்கிற நபரின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது இந்த நாவல். இதன் வழி வாழ்க்கைப் பயணத்தையும் இடம்பெயரும் நகரம் குறித்த சித்திரத்தையும் இந்த நாவல் அளிக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in