நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

கற்குளம்
நர்சிம்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 24896979

தன் பால்ய கால அனுபவங்களுக்காக ஓர் அழகான மொழியைக் கண்டுபிடித்து, அதை வாசகர்களுக்குக் கடத்தியுள்ளார் எழுத்தாளர் நர்சிம்.

கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளில் பெளத்தத் தாக்கம்
க.ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9884744460

தமிழ் மரபுக் கவிதை வரிசையில் ஒளிர்விடும் ஒரு பெயர் தமிழ்ஒளி. இவரது கவிதைகளில் உள்ள பௌத்த மதக் கருத்தின் தாக்கத்தை இந்நூலில் ஆசிரியர் ஆய்வுசெய்துள்ளார்.

புதுமலர்
ஆசிரியர்: கண.குறிஞ்சி
புதுமலர் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9443307681

கல்வியாளரும் செயல்பாட்டாளருமான பிரபா கல்விமணியின் நேர்காணலுடன் யமுனா ராஜேந்திரன், எம்.பாண்டியராஜனின் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
எம்.எஸ்.எம்.அனஸ்
அடையாளம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 04332273444

தத்துவத்துடன் தொடர்புபடுத்தி அறியப்படும் பெயர்களில் ஒன்று சாக்ரடீஸ். அந்த சாக்ரடீஸை முன்வைத்து தத்துவத்தை அனஸ் காட்சிப்படுத்துகிறார்.

மலர்கள்
ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 044 2433 1510

புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நாவல் ‘மலர்கள்’. பிரபலமான இந்த நாவல் பெண்களின் தனியுலகில் சஞ்சரிப்பதாகும்; அன்பை விவரிப்பதாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in