Published : 06 Jan 2024 06:13 AM
Last Updated : 06 Jan 2024 06:13 AM

இந்து தமிழ் திசை வெளியீடு: சக்தி தலங்களை நோக்கி ஒரு பயணம்

ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் 51 பாகங்களாக விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்திய யாகம் அழியுமாறு சபித்தார். தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத அவர், பின்னர் அந்த யாகத் தீயிலேயே எரிந்து போகிறார். சிவபெருமானால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். தாட்சாயிணியின் உடலைத் தன் தோளில் சுமந்து ஊழித்தாண்டவம் ஆடினார் சிவபெருமான்.

சிவபெருமானின் தாண்டவத்தை நிறுத்த, திருமால் தன் சக்ராயுதத்தை தாட்சாயிணியின் உடல் மீது செலுத்துகிறார். இதில் சக்தியின் உடல் 51 பாகங்களாகச் சிதறிப் பல்வேறு இடங்களில் விழுகிறது. இந்த 51 பாகங்களே 51 சக்தி பீடங்கள் ஆனதாகக் கூறப்படுகிறது. அநீதியை அழிக்கும் நிலமாகவும், அன்பைப் பொழியும் இடமாகவும் சக்தி தலங்கள் விளங்கி வருகின்றன. இந்தத் தலங்களைக் குறித்த நூல்கள் இவை.

பெருமைமிகு சக்தி தலங்கள் / சக்தி பீடங்களில் சிலிர்ப்பான உலா!
கே.சுந்தரராமன்
விலை: தலா ரூ.180

முத்துகள் 10

ஒன்பது வாசல் (நாவல்)
எஸ்.செந்தில்குமார்
எழுத்து பிரசுரம், விலை: ரூ.430

கடைசிக் கட்டில் (நாவல்)
குணா கவியழகன்
எதிர் வெளியீடு, விலை: ரூ.350

என்றாலும் நான் எழுகிறேன்
மாயா ஆஞ்சலு
(தமிழில்: ஆர்.சிவகுமார்)
காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.125

இஸ்லாம் பற்றி பெரியார்
பதிப்பாசிரியர்: எ.பி.ராமச்சந்திரன்
சீர்மை வெளியீடு, விலை: ரூ.260

ஆண்டாளும் அற்புதங்களும்
பவித்ரா நந்தகுமார்
தாமரை பிதர்ஸ் மீடியா
விலை: ரூ.280

ஒரு கத சொல்லுங்க மாமா
நாணற்காடன்
நம் பதிப்பகம்
விலை: ரூ.450

தமிழர் தடம் தையா, சித்திரையா?
தேவாரம் மு.திருநாவுக்கரசு
துலோக்கோல் பதிப்பகம்
விலை: ரூ.450

ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும்
வி.சிவசாமி
அடையாளம் பதிப்பகம், விலை: ரூ.150

ஊழிக் காலம்
நாராயணி சுப்ரமணியன்
நோமத் ஃபேரி டெல்ஸ் பதிப்பகம், விலை: ரூ.170

இந்திய நிருபரின் ஈரான்
ரகசிய டைரிக் குறிப்புகள்
நதிம் சிராஜ், (தமிழில்: V.V.பாலா)
சுவாசம் வெளியீடு, விலை: ரூ.210

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x