Published : 24 Jan 2018 09:37 AM
Last Updated : 24 Jan 2018 09:37 AM

நீ………ளமான தலைப்பு!

ந்தப் புத்தகக்காட்சியின் நீளத் தலைப்புப் புத்தகம் ‘பாதரசம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்.’ மணி எம்.கே.மணியின் சிறுகதைத் தொகுப்பு இது. வித்தியாசமான அட்டைப் பட ஓவியம் இதன் கூடுதல் சிறப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x