Published : 18 Jan 2018 10:24 AM
Last Updated : 18 Jan 2018 10:24 AM

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

20-ம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டிலும் தொடர்ந்து தாக்கம் செலுத்திவரும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும் சிந்தனைகளும் சித்திரக்கதை வடிவில் சொல்லப்படும் நூல் இது. ரியுஸ் எழுதியுள்ள ‘மார்க்ஸ் ஃபார் பிகினர்ஸ்’ ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளவர் நிழல்வண்ணன். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலகட்டத்தின் சித்திரங்களும் ஆளுமைகளின் படங்களும் இப்புத்தகத்தில் உள்ளன.

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்,

ரியுஸ், தமிழில்: நிழல்வண்ணன், விடியல் பதிப்பகம், விலை : ரூ. 200/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x