

பண்டைத் தமிழர் தெய்வங்களும் வழிபாடும்
பே.சக்திவேல்
விச்சி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9444361209
இன்று புழக்கத்திலிருக்கும் வழிபாட்டு முறை கலாச்சாரப் படையெடுப்புகளால் மாற்றத்துக்கு உள்ளாகப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழரின் பண்டைய வழிபாட்டு முறை குறித்து ஆராய்கிறது இந்நூல்.
பேசும் பஞ்சவர்ணக் கிளி
கல்லை மலரடியான்
தமிழ்ப் பல்லவி வெளியீடு
விலை: ரூ.130
தொடர்புக்கு: 99423 47079
சிறாரைப் போல் குறும்புத்தனம் கொண்டவை விலங்குகள். அந்த விலங்குகளையும் பறவைகளையும் கதாபாத்திரங் களாக்கிய கதைகளின் தொகுப்பு இது.
மரக்கா
ஆதி முதல்வன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7200693200
மரக்கால் என்னும் இந்நாவலின் வழி, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை ஓர் உதாரணத்தைக் கொண்டு ஆதி முதல்வன் விவரித்துள்ளார்.
கனையெரி
ஹரணி
புஸ்தகா வெளியீடு
விலை: ரூ.310
தொடர்புக்கு: 9442398953
ஒரு குடும்ப வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. அந்தக் குடும்ப அமைப்புக்குள் பின்பற்ற வேண்டிய விழுமியங்களையும் பின்பற்றாததால் பிறழும் வாழ்க்கையையும் இந்நாவல் சொல்கிறது.
கனையெரி
ஹரணி
புஸ்தகா வெளியீடு
விலை: ரூ.310
தொடர்புக்கு: 9442398953
ஒரு குடும்ப வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. அந்தக் குடும்ப அமைப்புக்குள் பின்பற்ற வேண்டிய விழுமியங்களையும் பின்பற்றாததால் பிறழும் வாழ்க்கையையும் இந்நாவல் சொல்கிறது.