Published : 13 Jan 2018 10:31 AM
Last Updated : 13 Jan 2018 10:31 AM

பளிச்… ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

(முழுக் கவிதைகள் திரட்டு)

இன்குலாப்

அன்னம் - அகரம் பதிப்பகம்

ரூ.600

2012 வரை வெளிவந்துள்ள இன்குலாப்பின் 9 கவிதைத் தொகுப்புகளோடு பத்திரிகைகளில் வெளிவந்தவை, கையெழுத்துப் பிரதியாக இருந்தவை என அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து இன்குலாப் டிரஸ்ட் சார்பாக அன்னம் - அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்குலாப் கவிதைகளின் முழுத் தொகுப்பும் ஒருசேரக் கிடைக்கிறது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x