நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
1 min read

மகனுக்கு அப்பா
என்றும் பெயர்
யா.சாம்ராஜ்
படி வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 8754507070

இந்தத் தொகுப்பின் வழி தன் மகனைக் கவிதை மழையால் நனைத்துள்ளார் கவிஞர். மகனின் இருப்பைக் கொண்டாடடும் பித்து மனநிலையைக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி
(இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ம.இராசேந்திரன்
சாகித்திய அகாடமி
விலை: ரூ.50
தொடர்புக்கு: 044 24311741

அரசியலாளராக நன்கு அறியப்பட்ட மு.கருணாநிதியின் இலக்கிய முகமும் தீவிரமானது. நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் இவர் பங்களிப்பைப் பறைசாற்றும் நூல் இது.

காவியத் தலைவி
ராணி மங்கம்மாள்
v.இந்தியன் போஸ்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 044-24331510

வராறும் கற்பனையும் கலந்து ராணி மங்கம்மாளின் ஆட்சிச் சிறப்பையும் அவருடைய புகழையும் மதுரை மண்ணின் மணம் குன்றாமல் விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in