Last Updated : 07 Jun, 2022 08:29 PM

 

Published : 07 Jun 2022 08:29 PM
Last Updated : 07 Jun 2022 08:29 PM

ப்ரீமியம்
எடை குறைவான குழந்தைகளின் உடல் எடையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்? - மருத்துவரின் A to Z வழிகாட்டுதல்

பிரதிநிதித்துவப் படம்

பொதுவாக வளர்ந்த குழந்தைகளை காட்டிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உடல் எடை குறைந்து தான் காணப்படுவார்கள். அவர்களின் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் குழந்தை நல மருத்துவரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் ஜி.செந்தில் குமரனிடம் பேசினோம்.

“குழந்தைகள் பிறந்ததில் இருந்து 1 வயது ஆகும்போது அவர்களின் உடல் எடை சராசரியாக 3 மடங்கு இருக்க வேண்டும். அதற்கு குறைந்தாலும் குழந்தைகள் நல்ல ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட வேண்டாம். அவர்களின் உடல் எடை அதிகரித்திருந்தால் மட்டும் தான் ஆரோக்கியம் என்றில்லை. பொதுவாகவே நம் நாட்டில் குழந்தைகள் 1 வயது ஆகும் போது 9 கிலோ முதல் 10 கிலோ வரை இருப்பார்கள். சில குழந்தைகள் 7.5 முதல் 8 கிலோ வரை கூட இருப்பார்கள். அது நார்மல் தான். இதில் உடல் எடையை வைத்துப் பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x