ஸ்மித்தை காங்கிரஸ் பாராட்டாதது ஏன்? - பாஜக கேள்வி

ஸ்மித்தை காங்கிரஸ் பாராட்டாதது ஏன்? - பாஜக கேள்வி
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாஜக​வின் செய்​தித் தொடர்​பாள​ர் சுதான்ஷு திரிவேதி செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: ஸ்மித் மச்​சா​ரின் துணிச்​சல் இந்​தி​யா​வுக்​குப் பெருமை அளிக்​கும் நிகழ்​வு. பிரதமர் நரேந்​திர மோடி, உலக தலைவர்கள் மச்​சா​ரின் துணிச்​சலைப் பாராட்​டி​யுள்​ளனர்.

ஆனால் காங்கிரஸ் தலை​வர்​கள் அவரைப் பாராட்டாதது ஏன்? காங்​கிரஸ் தலைமை அரசி​யல் காரணங்​களுக்​காக மச்​சா​ரின் துணிச்​சலைப் பாராட்​டா​மல் இருக்​கிறது. ராகுல் காந்தி காசா விவ​காரத்​தில் வேதனை தெரி​வித்​தார், ஆனால் வாக்கு வங்கிக்குப் பயந்​து இந்த விவ​காரத்​தில் பேச​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்ளார்​.

ஸ்மித்தை காங்கிரஸ் பாராட்டாதது ஏன்? - பாஜக கேள்வி
விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in