வந்தே பாரத் ரயி​லின் 180 கி.மீ. அதிவேக சோதனை வெற்றி

வந்தே பாரத் ரயி​லின் 180 கி.மீ. அதிவேக சோதனை வெற்றி
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில்வே பாது​காப்பு ஆணை​யரின் (சிஆர்​எஸ்) மேற்​பார்​வை​யின் கீழ் உள்​நாட்​டிலேயே வடிவ​மைக்​கப் ​பட்ட படுக்கை வசதி கொண்ட வந்​தே​ பாரத் ரயி​லின் 180 கி.மீ. அதிவேக சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக நிறைவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த சோதனை கோட்​டா- ​நாக்டா பிரி​வில் நடை​பெற்​றது. இந்த வழித்​ தடத்​தில் இயக்​கப்​பட்ட வந்​தே​ பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ.வேகத்தை எட்​டியது. படுக்கை வசதி கொண்ட வந்​தே​ பாரத் ரயில் எப்​போது அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது என்​பது குறித்த தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்​கவில்​லை.

வந்தே பாரத் ரயி​லின் 180 கி.மீ. அதிவேக சோதனை வெற்றி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் கணவரின் கல்லறை அருகில் நல்லடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in