சோனியா காந்தி - லாலு பிரசாத் சந்திப்பு

சோனியா காந்தி - லாலு பிரசாத் சந்திப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலை​வர் லாலு பிரசாத் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று சந்​தித்து உடல்​நலம் விசா​ரித்​தார். அப்​போது ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி (ஐமுகூ) ஆட்​சிக் காலத்​தில் கொண்​டுவரப்​பட்ட நூறு நாள் வேலைத் திட்டம், கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமைச் சட்​டங்​கள் குறித்து இரு​வரும் நினைவு கூர்ந்​தனர்.

லாலு​வின் மக​னும் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான தேஜஸ்வி யாதவும் இந்​தச் சந்​திப்​பின்​போது உடனிருந்​தார். இண்டியா கூட்​டணி டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் பேரணி நடத்திய மறுநாள் இச்சந்திப்பு நடந்​துள்​ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோனியா காந்தி - லாலு பிரசாத் சந்திப்பு
வேலை வாங்கித் தர மட்டுமல்ல... வேலையை விடவும் ஒரு நிறுவனமா? - ஜப்பானின் வியப்பூட்டும் ‘ராஜினாமா ஏஜென்சி’

X