சோமநாதர் கோயிலில் சுய மரியாதை விழா: பிரதமர் பங்கேற்கிறார்

சோமநாதர் கோயிலில் சுய மரியாதை விழா: பிரதமர் பங்கேற்கிறார்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது ‘எக்​ஸ்' வலை​தளத்​தில், ”ஆயிரம் ஆண்டுக்கு முன் 1026 ஜனவரியில் சோமநாதர் கோயில் முதல் தாக்குதலை எதிர்கொண்டது.

1026-ம் ஆண்டு தாக்குதலும், அதன்பின் நடைபெற்ற தாக்குதல்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைக்கவோ, சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பிய உணர்வை உடைக்கவோ முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இக்கோயில் வளாகத்தில் சுயமரி​யாதை விழா 11-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இறுதி நாள் விழா​வில் பிரதமர் பங்​கேற்​கிறார்.

சோமநாதர் கோயிலில் சுய மரியாதை விழா: பிரதமர் பங்கேற்கிறார்
திராவிட இயக்கத்தின் விதை நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது: ப.சிதம்பரம் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in