பல மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

பல மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 16-வது மக்​கள் தொகை கணக்​கெடுப்பு 2 கட்​டங்​களாக மேற்​கொள்​ளப்​படு​கிறது.

மக்​கள் ​தொகை கணக்​கெடுப்​பு களப்​ பணிகள் டெல்​லி, ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, ஜார்க்​கண்ட், மேகாலயா உட்பட பல மாநிலங்​களில் தொடங்​கி​யுள்​ளன. இம்​மாநிலங்​களில் கணக்​கெடுப்​பாளர்​கள் வீடு​களுக்​குச் சென்​று, வீட்டு வசதி​கள் மற்​றும் சொத்​து​கள் தொடர்​பான விவரங்​களை செல்​போன் செயலியில் பதிவு செய்ய தொடங்​கி​யுள்​ளனர். குடிமக்​கள் தங்​களைப் பற்றி தாங்​களாவே இணை​ய ​வழி​யில் சமர்ப்​பிக்​கும் சுய கணக்​கெடுப்பு முறையை​யும் அரசு அறி​முகப்படுத்​தி​யுள்​ளது.

பல மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in