கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு

கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய கடலோர காவல் படைக்​காக கோவா ஷிப்​யார்ட் நிறு​வனம் ‘சமுத்ர பிர​தாப்’ என்ற மாசு கட்​டுப்​பாட்டு கப்​பலை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் உரு​வாக்​கியது.

இது​போன்ற கப்​பல் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படு​வது இதுவே முதல் முறை. இந்​திய கடலோர பகு​தி​களில் ஏற்​படும் மாசுவை அகற்​று​வதற்​காக பிரத்​யேக​மாக இந்த கப்​பல் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த கப்​பலில் ஆயில் பிங்​கர் பிரின்​டிங் இயந்​திரம், ரசாயன கண்​டு​பிடிப்பு கருவி​கள், தீயணைப்பு கருவி​கள் மற்​றும் மாசுவை அகற்​றும் இதர ​சாதனங்​கள்​ பொருத்​தப்​பட்​டுள்​ளன.

கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு
தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ: வந்தே பாரத் ரயில் தப்பியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in