மரபணு மாற்றப்படாத மக்காச்சோள விதை இன்று அறிமுகம்

மரபணு மாற்றப்படாத மக்காச்சோள விதை இன்று அறிமுகம்
Updated on
1 min read

அமராவதி: குடியரசு துணைத் தலைவர் செயல​கம் வெளியிட்டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்​கட்​கிழமை ஆந்​திர மாநிலத்​துக்கு பயணம் செய்​கிறார்.

இந்​தப் பயணத்​தின்​போது, ஏலூர் மாவட்​டம் முசுனூரில் உள்ள கோர்​மெட் பாப்​கார்​னிகா தொழிற்​சாலை​யில் நடை​பெறும் ஒரு நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வார். அங்கு அவர் நாட்டின் முதல் மரபணு மாற்​றப்​ப​டாத, அதிக வளர்ச்சி திறன் கொண்ட பாப்கார்ன் மக்காச்சோள கலப்​பின விதையை அறி​முகம் செய்​வார். இந்த நிகழ்ச்​சி​யில் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் விவ​சா​யிகளை கவுரவிப்​பார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மரபணு மாற்றப்படாத மக்காச்சோள விதை இன்று அறிமுகம்
“சமூக நீதிக்கான அரசமைப்புக் கருவியே இடஒதுக்கீடு” - சிராக் பாஸ்வான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in