வாராணசி​: என்கவுன்ட்டரில் நக்சல் தளபதி உயிரிழப்பு

வாராணசி​: என்கவுன்ட்டரில் நக்சல் தளபதி உயிரிழப்பு
Updated on
1 min read

வாராணசி: ஜார்க்​கண்டை தளமாகக் கொண்டு செயல்​பட்டு வந்த தடை செய்​யப்​பட்ட நக்சல் அமைப்​பின் மூத்த தளபதி பிரிஜேஷ் கஞ்​சு, உத்​தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் என்கவுன்ட்​டரில் உயி​ரிழந்​தார்.

இந்​தத் தாக்​குதலில் தீவிர​வாதத் தடுப்​புப் படை துணைக் காவல் கண்​காணிப்​பாளர் விபின் ராய்,் தலை​மைக்காவலர் நிதேந்​திர கிருஷ்ணா மீது குண்​டு​கள் பாய்ந்​தன. எனினும் அவர்​கள் அணிந்திருந்த புல்​லட் புரூஃப் உடை காரண​மாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்​பினர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல் மீது தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட 50-க்​கும் மேற்​பட்ட கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருந்​தன.

வாராணசி​: என்கவுன்ட்டரில் நக்சல் தளபதி உயிரிழப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைக் குறி வைத்து ஒரே இரவில் 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in