மின்சார துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, பூடான் முடிவு

மின்சார துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, பூடான் முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து மத்​திய மின்​சா​ரத் துறை வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில்,”பூடானின் புனாட்​சங்​சு-2 நீர்​மின் திட்​டத்தின் (1020 மெகா​வாட்) மின் உற்​பத்​தியை வணிக ரீதி​யாக மேம்​படுத்​து​வது குறித்து இரு தரப்​பினரும் விவா​தித்​தனர். இந்​தியா - பூடான் இடையே மின்​சார பரி​மாற்ற உள்​கட்​டமைப்​புக்​கான திட்​ட​மிடல் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது" என்று கூறப்​பட்​டுள்​ளது.

மின்சார துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, பூடான் முடிவு
தைப்பூச திருவிழா கோலாகலம்: பழநி கோயிலில் 4 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in