காவிரியில் 11 டி.எம்.சி. நீரை திறக்கக் கோரிய மனு விசாரணை

காவிரியில் 11 டி.எம்.சி. நீரை திறக்கக் கோரிய மனு விசாரணை
Updated on: 
1 min read

புதுடெல்லி: காவிரியில் கடந்த ஜூலை தொடங்கி அக்​.12-ம் தேதி வரை கர்​நாடகம் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரில் 11 டி.எம்.சி. பற்​றாக்​குறை இருப்​ப​தாகவும், அந்த நீரை உடனடி​யாகத் திறந்​து​விட உரிய உத்​தரவு பிறப்​பிக்க கோரியும் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் இடைக்​கால மனுவை தாக்​கல் செய்​தது.

அதுபோல, திமுகவின் விவசாயப் பிரிவு சார்​பில் ஏ.கே.எஸ்.விஜயன் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு புதிதாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

காவிரியில் 11 டி.எம்.சி. நீரை திறக்கக் கோரிய மனு விசாரணை
எப்படி இருக்கிறது Grand Theft Auto VI? - கேமிங் உலகில் ஒரு புதிய பாய்ச்சல்!

X