சபரிமலையில் தங்கம் திருட்டு: பினராயி விளக்கம்

சபரிமலையில் தங்கம் திருட்டு: பினராயி விளக்கம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகள் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்ட தங்​கத் தகடு​களில் இருந்து தங்​கம் திருடப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் மார்க்​சிஸ்ட் எம்​எல்ஏ பத்​மகு​மாரை காப்​பாற்ற அரசு முயல்​வ​தாக புகார் எழுந்​துள்​ளது. இதுகுறித்து முதல்​வர் பின​ராயி விஜயன் கூறும்​போது, ‘‘சபரிமலை கோயில் விவ​காரத்​தில் இப்​போது நான் பேசுவது சரியல்ல. இந்த வழக்​கில் சிக்​கி​யுள்ள யாரை​யும் கேரள அரசு காப்​பாற்ற முயல​வில்​லை’’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

சபரிமலையில் தங்கம் திருட்டு: பினராயி விளக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in