பொது சிவில் சட்டம்: நக்வி வரவேற்பு

பொது சிவில் சட்டம்: நக்வி வரவேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள கார்கி கல்​லூரி​யில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் பாஜக மூத்த தலை​வர் முக்​தார் அப்பாஸ் நக்வி பங்​கேற்று பேசி​ய​தாவது: பொது சிவில் சட்​டம் நாட்​டின் அரசி​யலமைப்பு சட்ட உணர்​வை​யும் அனை​வரின் வளர்ச்சிக்கான சிந்​தனையை​யும் வலுப்​படுத்​தும். தீங்​கிழைக்​கும் சதித் திட்​டங்​களி​ல் இருந்து அரசி​யலமைப்பு சட்ட அதி​காரத்தை பாது​காப்​பதும் நமது அரசி​யலமைப்பு கடமை​யாகும்.

அரசி​யலமைப்பு உரிமை​கள் மற்​றும் கடமை​களின் வலிமையானது இந்​தி​யா​வில் அதி​காரம் துப்​பாக்கி குண்டு மூலம் அல்​லாமல் வாக்​குச்​சீட்டு மூலம் தீர்​மானிக்​கப்​படு​வதை உறுதி செய்​துள்​ளது. இவ்​வாறு முக்​தார் அப்​பாஸ் நக்வி​ கூறி​னார்​.

பொது சிவில் சட்டம்: நக்வி வரவேற்பு
ஆட்சியில் பங்கு கிடையாதா? - ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in