திமுக எம்பிக்களின் கருப்பு சட்டை எதிர்ப்பு: பிரதமர் மோடி விமர்சனம்

திமுக எம்பிக்களின் கருப்பு சட்டை எதிர்ப்பு: பிரதமர் மோடி விமர்சனம்
Updated on
1 min read

தொகுதி வரையறை மசோ​தாக்​களுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக எம்​பிக்​கள் மக்​களவைக்கு நேற்று கருப்பு சட்டை அணிந்து வந்​திருந்​தனர்.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: நல்ல விஷ​யங்​கள் நடக்​கும்​ போது தீய சக்​தி​களில் இருந்து நம்மை பாது​காத்து கொள்ள கண் திருஷ்டிக்​காக கருப்பு பொட்டு வைப்​பது வழக்​கம். தற்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளன.

இந்த நல்ல நேரத்​தில் மசோ​தாக்​கள் மீதான கண் திருஷ்டியை போக்​கும் வகை​யில் எதிர்க்​கட்சி (தி​முக) எம்​பிக்​கள் கருப்பு சட்டை அணிந்து வந்​துள்​ளனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்​.

திமுக எம்பிக்களின் கருப்பு சட்டை எதிர்ப்பு: பிரதமர் மோடி விமர்சனம்
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in