வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு விவகாரத்தில் பதில் அளிக்க சோனியாவுக்கு கூடுதல் அவகாசம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு விவகாரத்தில் பதில் அளிக்க சோனியாவுக்கு கூடுதல் அவகாசம்
Updated on
1 min read

புதுடெல்லி: இத்​தாலியை பூர்வி​க​மாகக் கொண்ட சோனியா காந்தி கடந்த 1983-ம் ஆண்டு ஏப்​ரலில் இந்​திய குடி​யுரிமையை பெற்​றுள்​ளார். ஆனால் அவரது பெயர் டெல்லி சட்​டப்​பேரவை தொகுதி வாக்​காளர் பட்​டியலில் கடந்த 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்​ளது.

எனவே, போலி ஆவணங்​களை சோனியா காந்தி அளித்​திருக்​கக் கூடும். அவர் மீது வழக்​குப் பதிவு செய்யக்கோரி விகாஸ் திரிபாதி என்​பவர் டெல்லி நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்துள்ளார். இந்த மனுவை டெல்லி சிறப்பு நீதி​மன்ற நீதிபதி விஷால் நேற்று விசா​ரித்​தார்.

அப்​போது சோனியா சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், பதில் மனு தாக்​கல் செய்ய கூடு​தல் அவகாசம் கோரி​னார். இதை ஏற்ற டெல்லி நீதி​மன்​றம் கூடு​தல் அவகாசம் அளித்​தது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு விவகாரத்தில் பதில் அளிக்க சோனியாவுக்கு கூடுதல் அவகாசம்
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in