பாஜக சார்பில் போட்டியிடும் துறவி உத்​பல் மகராஜ் பிஎஸ்​எஸ் சங்கத்தில் இருந்து நீக்கம்: மேற்கு வங்க தேர்தல்

பாஜக சார்பில் போட்டியிடும் துறவி உத்​பல் மகராஜ் பிஎஸ்​எஸ் சங்கத்தில் இருந்து நீக்கம்: மேற்கு வங்க தேர்தல்
Updated on
1 min read

கொல்கத்தா: கொல்​கத்​தாவை தலை​மை​யிட​மாகக் கொண்டு சமூக, மத மற்​றும் தொண்டு அமைப்​பாக பாரத் சேவாஷ்ரம் சங்​கம் (பிஎஸ்​எஸ்) செயல்​பட்டு வரு​கிறது. இந்த அமைப்பை சேர்ந்த சுவாமி ஜோதிர்​ம​யானந்​தாவை (உத்​பல் மகராஜ்) வடக்கு தினாஜ்பூர் மாவட்​டம், காலி​யாகஞ்ச் தொகுதி வேட்​பாள​ராக பாஜக அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பிஎஸ்​எஸ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், ‘‘தேர்​தலில் போட்​டி​யிடு​வதன் மூலம் துறவு மற்​றும் ஒழுக்க நெறியி​லிருந்து அந்​தத் துறவி வில​கிச் சென்​று​விட்​டார். அரசி​யலில் பங்​கேற்பது, சங்​கத்​தின் உயரிய லட்​சி​யத்​துக்கு முரணானது. எனவே அவர் அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறி​யுள்​ளது.

பாஜக சார்பில் போட்டியிடும் துறவி உத்​பல் மகராஜ் பிஎஸ்​எஸ் சங்கத்தில் இருந்து நீக்கம்: மேற்கு வங்க தேர்தல்
“கிடைக்​கும் வாய்ப்​பு​களை ரிங்கு சிங் பயன்​படுத்​திக் கொள்​ள வேண்​டும்” - இர்​பான் பதான் யோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in