பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு

பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

பக்சார்: பிஹாரின் பக்​சார் மாவட்​டம் முஃ​பாசில் காவல் எல்லைக்​குட்​பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்​கும் (18) உ.பி.​யின் பல்​லியா மாவட்​டத்தை சேர்ந்த இளைஞருக்​கும் நேற்று முன்​தினம் மாலை திரு​மணம் நடை​பெற இருந்​தது.

அப்போது மணமேடை​யில் ஏறிய முகக்​கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்​தியை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பி​னார். காயம் அடைந்த ஆர்த்​தி, வாராணசி​யில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். ஆர்த்​தியை ஒருதலை​யாக காதலித்த தீன பந்து என்​பவர் இதை செய்திருக்கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் ரூ.11,000 கோடி முதலீடு - உ.பி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பலன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in