

மும்பை: 2021 நவம்பர் மாதம் மும்பை தானே நகரில் ரூ.2.98 லட்சம் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ, இதில்தாவூத் இப்ராஹிம் கூட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 6 இடங்களில் என்ஐஏநேற்று சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.