Published : 14 Sep 2017 08:14 AM
Last Updated : 14 Sep 2017 08:14 AM

டெல்லி பல்கலை. மாணவர் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில், 4 முக்கியப் பதவிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளை காங்கிரஸ் சார்பு அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யூஐ) கைப்பற்றியுள்ளது.

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இணைச் செயலாளர், பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளை பிடித்துள்ளது. மாணவர் சங்க தலைவராக ராக்கி துஷீத், துணைத் தலைவராக குனால் ஷெராவத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x