Published : 29 Jan 2023 05:42 AM
Last Updated : 29 Jan 2023 05:42 AM

எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸே ஆணிவேர்: ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங் கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும்.

நாட்டின் ஒவ்வொரு கிராமம், தொகுதி, மற்றும் நகரங்களிலும் காங்கிரஸ் தொண்டர்களை காணலாம். இந்திய ஒற்றுமை யாத்திரை, கட்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x