Last Updated : 20 Dec, 2016 09:20 AM

 

Published : 20 Dec 2016 09:20 AM
Last Updated : 20 Dec 2016 09:20 AM

வீடு திரும்பினார் சுஷ்மா ஸ்வராஜ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்து வமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுஷ்மா ஸ்வராஜின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x