Published : 23 Dec 2022 03:01 PM
Last Updated : 23 Dec 2022 03:01 PM
புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 79,200 பேர் ஹஜ் பயணிகள் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர். 2022-ம் ஆண்டில் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் செயல்பாடுகள் - ஒரு கண்ணோட்டம்...
* 2014-15 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 4,43,50,785 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 52.24 சதவீதம் மாணவிகளாவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT