நெல் வயலில் அசோக சக்கரம் உருவாக்கிய விவசாயி

நெல் வயலில் அசோக சக்கரம் உருவாக்கிய விவசாயி
Updated on
1 min read

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், திரிசெல்லரி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜான்சன் ஒலியப்புரம் (58). இவர் தனது நிலத்தில் 4 நெல் ரகங்களை பயன்படுத்தி அசோக சக்கரத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த வயலில் உள்ள அசோக சக்கர வடிவமைப்பை சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in