Published : 21 May 2016 09:44 AM
Last Updated : 21 May 2016 09:44 AM

5 மாநில தேர்தல்: 428 கோடீஸ்வர எம்எல்ஏ.க்கள்

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்களில் 812 பேரின் வேட்பு மனு பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீரமைப்பு சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்தது. அதன் விபரம்:

புதுச்சேரியில் அதிகபட்சமாக 83 சதவீத எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர் கள். தமிழகத்தில் 76, அசாமில் 57, மேற்கு வங்கத்தில் 34, கேரளாவில் 44 சதவீத எம்எல்ஏக்கள் கோடீஸ் வரர்கள். தமிழகத்தில் 223 எம்எல்ஏக் களில் 170 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் 25 பேரும், அசா மில் 126 எம்எல்ஏக்களில் 72 பேரும், கேரளாவில் 140 எம்எல்ஏக்களில் 61 பேரும், மேற்கு வங்கத்தில் 293 எம்எல்ஏக்களில் 100 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x