

பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரையிலான 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றது.
இப்பாதையில் கப்பன் பூங்காவில் இருந்து மாகடி சாலை வரை 5.12 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.500 கோடி மதிப்பில் நடைபெற்ற பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ட்ரிப் வீடியோ பதிவு:
</p>