இந்தியாவில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 166 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 166 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

இந்தியாவில் புதிதாக மேலும் 15,981 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,981

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,40,53,573

இதுவரை குணமடைந்தோர்: 3,33,99,961.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 17,861.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 166.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,51,980.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,01,632.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 97,23,77,045 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in