Published : 09 Oct 2021 10:06 am

Updated : 09 Oct 2021 10:06 am

 

Published : 09 Oct 2021 10:06 AM
Last Updated : 09 Oct 2021 10:06 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 248 பேர் உயிரிழப்பு

india-reports-19740-new-covid-19-cases-248-deaths

இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:


கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 19,740.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 33,935,569.

இதுவரை குணமடைந்தோர்: 3,32,48,291.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 23,070.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 248.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,50,375.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,36,643 இது கடந்த 206 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 93.99 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!



இந்தியாவில் கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்று19740 பேருக்கு கரோனா தொற்றுIndia reports 19740 new Covid 19 cases248 deaths

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x