கரோனா தினசரி பாதிப்பு 22,431; சிகிச்சையில் உள்ளோர் 2,44,198

கரோனா தினசரி பாதிப்பு 22,431; சிகிச்சையில் உள்ளோர் 2,44,198
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 22,431 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,44,198 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,38,94,312

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 22,431

இதுவரை குணமடைந்தோர்: 3,32,00,258

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 24,602

கரோனா உயிரிழப்புகள்: 4,49,856

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 318

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,44,198

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 92,63,68,608

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 43,09,525

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in