Published : 22 Sep 2021 12:03 PM
Last Updated : 22 Sep 2021 12:03 PM

கரோனா; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,01,989: கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு குறைவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26,964 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 186 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,01,989 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:


இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,35,31,498

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 26,964

இதுவரை குணமடைந்தோர்: 3,27,83,741

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்:34,167

கரோனா உயிரிழப்புகள்: 4,45,768

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 383

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,01,989

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 82,65,15,754

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 96,46,778

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x