Published : 21 Sep 2021 11:36 am

Updated : 21 Sep 2021 11:36 am

 

Published : 21 Sep 2021 11:36 AM
Last Updated : 21 Sep 2021 11:36 AM

தினசரி கரோனா தொற்று:  26,115 பேருக்கு பாதிப்பு

india-reports-26-115-new-covid19-cases-252-deaths-34-469-recoveries

புதுடெல்லி

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26,115 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,35,04,534

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 26,115

இதுவரை குணமடைந்தோர்: 3,27,49,574

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 34,469

கரோனா உயிரிழப்புகள்: 4,45,385

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 252

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,09,575

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 81,85,13,827

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 96,46,778

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!



தினசரி கரோனா தொற்றுபாதிப்புபுதுடெல்லிஇந்தியாஎண்ணிக்கைNew #COVID19India reportsRecoveries

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x