கரோனா: ஒரே நாளில்  44,643 பேருக்கு பாதிப்பு சிகிச்சையில் உள்ளோர் 4,14,159

கரோனா: ஒரே நாளில்  44,643 பேருக்கு பாதிப்பு சிகிச்சையில் உள்ளோர் 4,14,159
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,643 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,14,159 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:


கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 44,643

இதுவரை குணமடைந்தோர்: 3,10,15,844

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 41,096

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 464

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,14,159

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 49,53,27,595

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனைக -16,40,287

இதுவரை மொத்த பரிசோதனை 47,65,33,650

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in